#BREAKING: “கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பு..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

கரூர் வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும் என்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பு தற்போது உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பன்னீர்செல்வம் எங்களை விட்டுச் சென்று விட்டார். கணவரால் கைவிடப்பட்டவர் சான்றுகளும் என்னிடம் உள்ளது. பணத்திற்காக இந்த வழக்கு போட்டுள்ளார்” என்று உயிரிழந்த சிறுவன் ப்ரீத்திக்கின்  தாயார் ஷர்மிளா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.