இந்தியன் வங்கியில் 171 காலிப்பணியிடங்கள்… மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on ஐப்பசி 10, 2025

Spread the love

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும். தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் கிரெடிட் அனலிஸ்ட், ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஐடி ரிஸ்க் மேனேஜ்மெண்ட், டேட்டா அனலிஸ்ட், கம்பெனி செயலாளர்

   

பணியிடங்கள்: 171 இடங்கள்

   

வயது: 36 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

சம்பளம்: ₹64,820 – ₹1,20,940 வரை

தகுதிபெற்றவர்கள் https://indianbank.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.