அமெரிக்கா வாஷிங்டன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிஸ்டால் என்ற பெண் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வேறு ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றதால் அவருக்கு பதிலாக கிரிஸ்டால் பணியில் சேர்ந்தார். இவர் பல மாணவர்களுடன் சோசியல் மீடியா மூலமாக ஸ்நாப் சாட் மூலம் அறிமுகமான பள்ளி மாணவனுடன் பழகியுள்ளார்.
பின்னர் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கத்தோடு கிரிஸ்டால் மாணவரை தனியாக சந்திக்க அழைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் தனது பெற்றோரிடம் நடந்துவற்றை கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிரிஸ்டாலை கைது செய்தனர்.
