2ஆவது மனைவிக்கு வந்த கள்ளக்காதல்… எவ்ளோ சொல்லியும் கேட்கல… ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவால் 2 உயிர் போச்சு..!!

By Soundarya on ஐப்பசி 8, 2025

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்கள் பாபுராம்- சாந்தி தம்பதி. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்கள். இதுகுறித்து நடந்த விசாரணையில், பாபுராம் தனது முதல் மனைவி இறந்த பிறகு சாந்தியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தான் சாந்தி கடந்த சில மாதங்களாக இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் மனைவியை கொன்றுவிட்டு பாபுரமும் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.