சற்றுமுன் பரபரப்பு: தவெக தொண்டர் அதிரடி கைது… அடுத்தடுத்து ஷாக்..!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறாக பேசியதாக தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ரோகினி திரையரங்க வளாகத்தில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து பேசிக் கொண்டிருந்த பிரபல யூடியூபர்களை அவதூறாக பேசி தகராறு செய்த    தகராறு செய்த புகாரில், த.வெ.க. உறுப்பினரான ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த கோகுல் (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.