அடுத்த பரபரப்பு..! “இன்று இரவுக்குள்” தவெக தலைவர்களை கைது செய்ய… விரைந்தது 5 தனிப்படைகள்..!!

By Soundarya on புரட்டாதி 29, 2025

Spread the love

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர்கள் புஸ்ஸி .ஆனந்த், CTR நிர்மல்குமார், மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களை கைது செய்வதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தலைமறைவாக உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய மதுரை, புதுச்சேரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.