ஆயுத பூஜை விடுமுறை… அரசு முக்கிய மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் OMR, ECR வழியாக செல்ல வேண்டும். செப்டம்பர் 30 முதல் கனரக வாகனங்கள் மதுரவாயல், பூந்தமல்லி வழியாக இயக்கப்பட உள்ளன. கிளாம்பாகத்தில் இருந்து செப்டம்பர் 30 வரை 2430 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.