லடாக் காலநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக் தான் காரணம் என்று உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.