வங்கியில் 190 காலிப்பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்… மாதம் ரூ.64,000 வரை சம்பளம்..!!

By Soundarya on புரட்டாதி 22, 2025

Spread the love

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், அத்தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:190

   

பணி: Credit Manager & Agriculture Manager

   

கல்வித்தகுதி: டிகிரி

 

வயதுவரம்பு : 23-35 வயதுக்குட்பட்டவர்கள்

சம்பளம்: ரூ.64,820-ரூ.93,960

கடைசி தேதி:’ அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.