BREAKING: நடிகர் மோகன் லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது… மத்திய அரசு அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை மோகன் லால் இந்த முறை பெறுகிறார். இதற்கு முன்பாக மலையாள திரையுலகை சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன்இந்த விருதை  பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய விருதுகள் விழாவில், மோகன் லாலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.