BREAKING: “சவரனுக்கு ரூ.480 உயர்வு” Record படைத்த தங்கம் விலை.. இதுவே முதல்முறை..!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 10,290-க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, 82,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை வரலாற்றில் 82,320-க்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. இனி வரும் நாள்களிலும் விலை குறையாது என கூறப்படுவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்