அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது எம்ஜிஆர்” முன்னாள் ஆசிரியரும், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளன மருது அழகுராஜ், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். 2021 ஆம் வருட தேர்தலில் சிவகங்கையின் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மருது அழகுராஜ். ஏற்கனவே அன்வர் ராஜா, மைத்ரேயன் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அதிமுக முக்கிய புள்ளியான மருது அழகுராஜும் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
