பெரும் அதிர்ச்சி..! பிரபல பாஜக தலைவரின் உல்லாச வீடியோ லீக்… பதவி பறிப்பு..

By Soundarya on புரட்டாதி 16, 2025

Spread the love

உத்திர பிரதேச மாநிலம்  சித்தார்த் நகரில் உள்ள முன்னாள் பாஜக மாவட்ட துணைத் தலைவரின் ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்நகர் மாவட்ட துணை தலைவர் கௌரி சங்கர் அக்ரஹரி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் கோவிந்த் நாராயண் சுக்லா, கௌரி சங்கர் அக்ரஹரியை கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்குவதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.