மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும்… அரசு அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 14, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 முதல் எட்டாம் வகுப்பு களுக்கு செப்டம்பர் 15 முதல் 25ஆம் தேதி வரையிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26 ஆம் தேதி வரையிலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.