அதிரடி திருப்பம்..! விஜய்யுடன் கூட்டணி வைக்கும் முக்கிய கட்சி…? செம பரபரப்பில் அரசியல் களம்..!!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி, எந்த கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ, அந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய் பங்கு தந்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவளிக்கும் விதமாக கிருஷ்ணசாமி பேசிவரும் நிலையில், தவெக – புதிய தமிழகம் கூட்டணி அமையுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.