BREAKING: தங்கம் விலை Record படைத்தது… இதுவே முதல்முறை… ஷாக் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 77,800 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9,725 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்த 137 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 1000 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை 78 ஆயிரம் ரூபாய் நெருங்கியது இதுவே முதல் முறையாகும்.