மத்திய அரசில் 1,543 பணியிடங்கள்…. B.E, B.Tach முடித்தவர்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…..!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

மத்திய அரசின் Power Grid Corporation of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர்
காலி பணியிடங்கள்: 1543
கல்வித் தகுதி; B.E, B.Tach கல்வித் தகுதியுடன் ஒரு வருட பணி அனுபவம்
வயது: 18 – 29
சம்பளம்: ரூ.23,000 – ரூ.1.20 லட்சம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க என்ற இணையதள பக்கத்தை அணுகவும்