BREAKING: அதிர்ச்சியில் ஸ்டாலின்… திமுக முன்னாள் MLA திடீர் மரணம்… அரசியல் பிரபலங்கள் இரங்கல்… பெரும் சோகம்…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரஹ்மான் (78) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இஸ்லாமியர்களின் அடையாளமாக இருந்த இவர் இரண்டு முறை தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.