இந்திய பொருட்களின் மீதான 25 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பானது நாளை முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 25 சதவீதம் வரி இருக்கும் நிலையில் கூடுதல் வரியோடு சேர்த்து மொத்தம் 50 சதவீதம் வரி வரை அமலுக்கு வருகிறது.