BREAKING: உங்களிடம் பழைய பைக் இருக்கா?… இனி ரூ.2,000 கட்டணம்… சற்றுமுன் அரசு அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 23, 2025

Spread the love

இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் அதாவது 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய பழமையான வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், இருசக்கர வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் 2000 ரூபாயாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.