இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு LIC நிறுவனத்தில் வேலை… மாதந்தோறும் நல்ல சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்..!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

இன்சூரன்ஸ் துறையில் காலியிடங்கள் : பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது, மொத்தம் 841 காலியிடங்கள் உள்ளன. இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் 310, சட்டம் 30, சி. ஏ-30, சி. எஸ்-10, உதவி நிர்வாக அதிகாரி-350, அசிஸ்டன்ட் இன்ஜினியர் சிவில் – 50, எலக்ட்ரிக்கல்-31.

கல்வித் தகுதி: பி.இ/ பி.எட்/ பி.எல், வயது 21 – 30, 21- 32 , எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு இரண்டும் உள்ளது. ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம், எஸ்.சி பிரிவினருக்கு ரூ.700, எஸ். டி பிரிவினருக்கு ரூ. 85, விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 9. 2025, மேலும் விவரங்களுக்கு licindia.in.