ப்பா…! ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் லாஸ்லியா…. மாஸ் காட்டுறீங்க போங்க…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!!

By Devi Ramu on ஆவணி 22, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு லாஸ்லியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை பார்த்தார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இவர் சதீஷ் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பல விளம்பரங்களிலும் லாஸ்ட்லியா நடித்துள்ளார்.

   

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். தற்போது ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை லாஸ்ட்லியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.