DONT MISS IT.! மத்திய அரசில் 12th முடித்தவர்களுக்கு அருமையான வேலை… மறக்காம உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Srimathi on ஆவணி 19, 2025

Spread the love

மத்திய அரசின் 2 ஆவது பெரிய பொதுதுறை நிறுவனம்,ஆயில் இந்தியா நிறுவனம். இதன் தலைமையகம் அசாம் மாநிலத்திலும், செயல் அலுவலகம் நொய்டாவிலும் உள்ளது. இதில் 9,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.  மேலும், ஆயில் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு பின்வருமாறு,

ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் :

   
  •  காலியிடங்கள் – 10
  • வயது – 18 முதல் 30 வரை (8.9.2025ன் படி)
  • கல்வித்தகுதி – +2 / டிப்ளமோ
  • தேர்ச்சி முறை – ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
  • விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் (oil-india.com)
  • விண்ணப்பக்கட்டணம் – ரூ. 200
  •  விண்ணப்பிக்கும் கடைசிநாள் – 8.9.2025