BREAKING: இன்னும் சற்றுநேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி.. பரபரப்பு..!!

By Soundarya on ஆவணி 19, 2025

Spread the love

பாமகவானது தந்தை மகன் என இரண்டு பிளவாக இருக்கிறது. இருவருக்குள்ளும் எவ்வளவோ சமாதானம் பேசியும் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் இன்னும் சற்றுநேரத்தில் கூடுகிறது.

அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவருடைய தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட  உள்ளது.