3500 பணியிடங்கள்… டிப்ளமோ, B.sc நர்சிங் முடித்தவர்களுக்கு வேலை…. இன்றே கடைசி நாள்…!

By Nanthini on ஆவணி 11, 2025

Spread the love

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Nursing Officer
காலி பணியிடங்கள்: 3500
கல்வி தகுதி: டிப்ளமோ, B.sc நர்சிங்
வயது: 18 – 30
தேர்வு முறை: இரண்டு கட்ட தேர்வுகளின் மூலம் தேர்ச்சி நடைபெறும்.
சம்பளம்: ரூ.44,900 – ரூ.1,42,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aiimsexams.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.