15 GB டேட்டா… வெறும் ரூ.195-க்கு 90 நாட்கள் வேலிடிட்டி… ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் ..!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

இந்தியாவில் முன்னணியை தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதுப்புது ரீசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோவுக்கு போட்டியாக airtel தொடர்ந்து தனது பயனர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

அதன்படி தற்போது airtel நிறுவனத்தின் பிரிபெய்டு கஸ்டமர்களுக்கு 195 ரூபாய் விலை கொண்ட திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகின்றது. பிரீமியம் ஓடிடி ட்ரீமிங்கை கொடுக்கும் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கின்றது. மேலும் 15 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படுகின்றது. இதில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது.. இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்டு திட்டம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.