BREAKING: திருப்பூரில் எஸ்ஐ வெட்டிக்கொலை: “30 லட்சம் நிவாரணம்”.. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதல்வர் உத்தரவு..!!

By Soundarya on ஆவணி 6, 2025

Spread the love

தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் இரண்டு பேர் அவரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் குற்றவாளியை தேடி வருகின்றது.

இந்நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு 30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டடு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்