இந்தியாவில் உள்ள எஸ்பிஐ வங்கியை தவிர 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது.
பணி: கிளார்க்
காலி பணியிடங்கள்; 10,277(தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள்)
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
தேர்வு முறை: முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வுகள்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ibps.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
