10th தேர்ச்சி போதும்… 515 பணியிடங்களுக்கான அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on ஆடி 26, 2025

Spread the love

பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஆர்ட்டிசியன்
காலி பணியிடங்கள்: 515
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் ITI
வயது: 27
தேர்வு முறை: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 12

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.bhel.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.