அழகில் அம்மாவையே மிஞ்சும் ஊர்வசியின் மகள்.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

By Nanthini on பங்குனி 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் இறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் அவர்களுடைய நடிப்புக்கு ஈடு கொடுத்து தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.

பெண்கள் என்ன கறவை மாடா.. என்ன பாட்டு இது? நான் நடிக்கவே மாட்டேன் அடம்  பிடித்த ஊர்வசி! | actress Urvashi shared interesting information, I said I  would not act in the song Karavai ...

   

பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி கேரளா நடிகர் மனோஜ் ஜெயின் என்பவரை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் தேஜலக்ஷ்மி தந்தை மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி 43 வயதில் மகளுக்கு தாயானார். தற்போதும் ஊர்வசி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

   

நடிகை ஊர்வசியின் மகளை பாத்துருக்கீங்களா..? நடிகைகளை மிஞ்சும் அழகில் வைரலாகும் புகைப்படம் | Actress Oorvasi Daughter Photo Goes Viral

 

இந்நிலையில், தனது மகள் சினிமா துறையில் விரைவில் கால்பதிக்கவுள்ளதாகவும் தற்போது படத்தில் நடிப்பதற்காக தனது மகள் கதை கேட்டு வருவதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை ஊர்வசி கூறியிருந்தார். இந்நிலையில் ஊர்வசி சமீபத்தில் தனது மகள் தேஜாலட்சுமியுடன்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஊர்வசி மகளா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

IBC Tamil பதிவைப் பகிர்ந்துள்ளார் (@ibctamilmedia)