ஏன் இவ்வளவு பிரம்மாண்டம்?.. பொண்ணோட அப்பா அம்மாவை ஏன் காட்டல?.. நெப்போலியன் மகன் திருமணத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்..!

By Nanthini on கார்த்திகை 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்: திரை பிரபலங்கள் வாழ்த்து | actor Napoleon  Son s Wedding Film Celebrities wishes - hindutamil.in

   

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் சினிமா மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்.  அது தொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் திருமணத்தை மிக பிரமாண்டமாக  ஜப்பானில் நடத்தி முடித்தார்.

   

Latest News Actor Napoleon Son Dhanoosh To Get Married For The Second Time  In America With Akshaya After 6 Months In Japan | நடிகர் நெப்போலியன்  மகனுக்கு மீண்டும் திருமணம் அதுவும் 6 மாசத்துலையே ...

 

இந்த நிலையில் நெப்போலியன் மகன் திருமணம் பற்றி பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரபலம் ஒருவர் நெப்போலியன் மகன் திருமணம் பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சட்டபூர்வமாக அனுமதி இல்லாத ஒரு திருமணத்தை எதற்காக இவ்வளவு பிரமாண்டமாக நடத்த வேண்டும். அரசே இப்படி ஒரு திருமணத்தை தடை செய்துள்ள நிலையில் அத்தனையும் எதிர்த்து உங்கள் விருப்பப்படி ஒரு திருமணம் செய்கிறீர்கள் என்றால் சரிதான், ஆனால் அதனை எதற்காக இவ்வளவு பிரமாண்டமாக நடத்த வேண்டும்.

வாழவிடுங்கள்; மகனுக்கு திருமணம் - திடீரென நெப்போலியன் அதிர்ச்சி வேண்டுகோள்  - தமிழ்நாடு

பல மருத்துவர்களும் திருமண வாழ்க்கைக்கு அவர் தகுந்தவர் அல்ல என்று சான்றளித்தும் நீங்கள் அதையும் மீறி ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு திருமணத்தை நடத்துகிறீர்கள். இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி நீங்கள் செய்ததை நியாயப்படுத்துகிறீர்களா?. அதனைப் போலவே நெப்போலியன் தனது மனைவியுடன் நடனமாடியதை வெளி உலகத்திற்கு காட்டிய நீங்கள் பெண்ணின் அப்பா அம்மா நடனம் ஆடியதை ஏன் வெளியில் காட்டவில்லை. அந்தக் கல்யாணத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்களின் வாயை புடுங்கி அவர்களிடம் இருந்து வார்த்தைகளை வாங்கினீர்கள். அப்படி செய்தால் மட்டும் அந்த கல்யாணம் நியாயமானதாகி விடுமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.