இந்தியாவில் பிரதானமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை உள்ளது. இது இந்து மத அடிப்படையில் பல புராண கதைகளின் காரணமாக கொண்டாடப்படுவதாக நம்ப படுகின்றது. தீபாவளி என்றாலே இருளை போக்கி வாழ்வில் ஒளியை கொண்டு வரும் பண்டிகையாகும். இந்த நன்னாளில் அனைவரும் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவார்கள். இந்த நிலையில் நேற்று தீபாவளி கொண்டாடிய திரை பிரபலங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

ஷாரிக் – மரியா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் ரியாஸ் கான் – உமா தம்பதியின் மூத்த மகன் ஷாரிக்கு சமீபத்தில் தான் மரியா என்பவரிடம் திருமணம் முடிந்தது. இவர்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்.

சூர்யா – ஜோதிகா!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வளம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.

பிரேம்ஜி!
பிரேம்ஜிக்கு இது தல தீபாவளி ஆகும். இவர் தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.

அருண் விஜய்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அருண் விஜய் தனது அப்பா விஜயகுமார் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்த தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.

ஹரிஷ் கல்யாண்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.

சமந்தா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா எளிமையாக தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.

விஜயலட்சுமி!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை விஜயலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.

ஆதி – நிக்கி கல்ராணி!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான ஆதி மற்றும் நிக்கி கல்யாணி தம்பதியினர் தீபாவளி கொண்டாடிய அழகிய புகைப்படம்.
