கையில்லாத ஜாக்கெட்டுடன் சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த ஆன்ட்ரியா.. வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

By Nanthini on புரட்டாதி 9, 2024

Spread the love

அஸ்கி குரலில் பாடும் மிகவும் சொற்பமான பாடகிகளில் ஒருவர் தான் ஆண்ட்ரியா. பல பாடகிகள் சினிமாவில் பாடினாலும் இவருடைய குரல் தலைமையாக தான் தெரியும். இவரின் குரலில் கிளுகுளுப்பு காட்டி ரசிகர்களை சூடாக்கி விடுவார். அதனைப் போலவே பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

   

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாக்கி தமிழில் டப்பிங் செய்யப்பட்ட புஷ்பா படத்தில இடம் பெற்ற ஊர் சொல்றியா மாமா என்ற பாடலை பாடியது இவர்தான். ஒரு பக்கம் நடிகையாகவும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

   

 

இவரை கௌதம் மேனன் தான் நடிகையாக மாற்றினார். வடசென்னை, துப்பறிவாளன், அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படங்களில் எல்லாம் தன்னுடைய சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தால். மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார்.

சினிமாவில் பாடுவது மட்டுமல்ல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகின்றார். இப்படி பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா இணையத்திலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா தற்போது கையில்லாத ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.