கார்த்தியின் ரீல் மகளா இது..? ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By admin on ஆவணி 31, 2024

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வீரம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி மோனிகா அறிமுகமானார். இதனை அடுத்து வேதாளம், பைரவா, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் பேபி மோனிகா நடித்துள்ளார்.

   

கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் பேபி மோனிகாவின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். கைதி திரைப்படம் மோனிகாவின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

   

#image_title

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளும் பேபி மோனிகா நடித்துள்ளார். கைதி படத்தில் குட்டி பெண்ணாக இருந்த மோனிகா விக்ரம் படத்தில் சற்று வளர்ந்து காணப்பட்டார். விக்ரம் படம் ரிலீஸ் ஆகி இரண்டு வருடங்கள் ஆனது. இந்த நிலையில் கைதி படத்தில் மோனிகா நடித்துள்ளார்.

தற்போது மோனிகா பார்ப்பதற்கு பெரிய பெண்ணாக இருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மோனிகா போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கைதி படத்தில் கார்த்திக்கு மகளாக நடித்த குழந்தையா இது? ஹீரோயின் மாதிரி ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.