பீச்சோரத்தில் ஹாயாக அமர்ந்து போஸ் கொடுத்த பவித்ரா லட்சுமி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஆனி 14, 2024

Spread the love

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடன கலைஞர் மற்றும் மாடல் அழகியான பவித்ரா லட்சுமி மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களின் நடித்து வருகிறார். டிவி ஷோக்கள் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பல குறும்படங்களில் நடித்திருக்கின்றார்.

   

   

மலையாளத்தில் உல்லாசம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபலமானார்.

 

2015ல் மிஸ் மெட்ராஸ் பட்டத்தையும், 2017 ஆம் ஆண்டு குயின் ஆப் மெட்ராஸ் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து நாய் சேகர் என்ற திரைப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பவித்ரா லட்சுமி அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை அள்ளிவிடும்.  சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது பீச்சோரம் இருக்கும் கற்களில் படுத்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.