புடவம்மா புடவை.. விதவிதமான வித்தியாசமான புடவை.. பிரபல துணி கடைக்கு சென்று ஷாப்பிங் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..!!

By admin on ஆனி 11, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. சின்னத்திரை சினிமாவில் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விவகாரமான கேள்வி கேட்ட நபர், சாதித்து பதில் கொடுத்த சிறகடிக்க ஆசை ஸ்ருதி | Tamilstar

   

இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தினமும் கதை விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. சிறகடிக்க சீரியல் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

சிறகடிக்க ஆசை ஸ்ருதி யார் தெரியுமா? ஆலியா மானசாவின் உறவு! வாய்ப்புக்காக இத்தனை கஷ்டங்களா? | siragadikka aasai Serial actress Pritha Reddy character of Shruthi Biography - Tamil ...

 

இதில் ப்ரீத்தா முத்துவின் தம்பி மனைவி ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான இனியா சீரியலிலும் கதாநாயகண் விக்ரமுக்கு  தங்கையாக பிரீத்தா நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரீத்தா அவ்வபோது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

சிறகடிக்க ஆசை ஸ்ருதி யார் தெரியுமா? ஆலியா மானசாவின் உறவு! வாய்ப்புக்காக  இத்தனை கஷ்டங்களா? | siragadikka aasai Serial actress Pritha Reddy character  of Shruthi Biography - Tamil ...

இந்த நிலையில் சென்னை தி நகரில் இருக்கும் வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று பிரீத்தா ஷாப்பிங் செய்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான விதவிதமான ஆடைகள் இந்த கடையில் கிடைப்பதாக பிரீத்தா கூறியுள்ளார். மேலும் அந்த கடையில் இருக்கும் ஆடைகள் ஆஃபரில் கிடைக்கும் என கூறியுள்ளார். பிரீத்தா பகிர்ந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by preetha reddy (@preetha_janarthanan)