Connect with us

GALLERY

பாத்துங்க… அவுந்துட போகுது… வெறும் டவலுடன் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி… 

தமிழில் ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்தார்.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

   

ராய் லட்சுமி கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் சென்று தனது கவர்ச்சியில் தாராளத்தைக் காட்டி நடித்து வருகிறார். ராய் லட்சுமி இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படி கோலிவுட், பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர்  நடிகை ராய் லட்சுமி. இவர் சமீபத்தில் backpain ஆல் பாதிக்கப்பட்ட இவர் ஏர்போர்ட்டில் நடக்க முடியாமல் நடந்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர். தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு குணம் பெற்று திரும்பியுள்ளார் ராய் லட்சுமி.

சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கென்றே  ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது அவர் வெறும் டவல் மட்டும் அணிந்து ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Continue Reading

More in GALLERY

To Top