திடீரென்று இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்..

By Ranjith Kumar on பங்குனி 2, 2024

Spread the love

தற்போது கடந்த ஆண்டு நெல்சன் அவர்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மூலம் மிகப் பிரபலமான சினிமா துறையில் வலம் வந்தவர் தான் “தமன்னா”. அவர்கள் பல வருடங்கள் கழித்து தன் மார்க்கெட் பெரிதளவு உயர்ந்து மீண்டும் சினிமா துறையில் கொடி கட்டிப் பறந்து வருகின்றார்.

தமன்னா ஜெயிலர் படத்தில் “காவலா” பாடலில் இடம் பெற்று நடித்து ஒட்டுமொத்த இந்தியா ரசிகர்களின் பார்வையில் விழுந்த கரை புரண்டு ஓடும் தண்ணீர் போல் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ட்ரீ 2, ஜெயிலர் 2, பேட்டிய 2, போல் புள்ளையா 2, சந்து சாம்பியன், ஸ்கை ஃபோர்ஸ் போன்ற படங்களில் தமன்னா அவர்கள் தற்போது மிகவும் பிசியான ஹீரோயினாக நடித்து வருகிறார். டிரெண்டான பிறகு தமன்னா அவர்கள் மார்க்கெட் மிகவும் உயரத்திற்கு ஏறி அடுத்தடுத்த படங்கள் குவிந்து இந்திய சினிமாத் துறையில் மிக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

   

தனது ரசிகர்களை எப்பவும் எதிர்பார்ப்பில் வைப்பதற்காக தனது சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாகவே தமன்னா இருப்பார். தற்போது காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றுள்ளார். புகைப்படம் எடுத்து தன் இணைய பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதை கண்ட ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் அப்ப புகைப்படத்தை கண்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

   

எப்பொழுதும் தன் இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, ஹாட்டான புகைப்படங்களையும் கவர்ச்சி மிகுந்த தன் அழகையும் காமித்து வருவது தான் வழக்கம், இல்லையென்றால் தன் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியிடும் விஷயத்திற்காக மட்டுமே அவர் தனது சோசியல் மீடியாவை பயன்படுத்துவார். தற்போது இவர் கோயில் விஷயங்களில் ஈடுபட்டு காசியில் சென்று புனித நீராடுவதை கண்ட ரசிகர்கள் தமன்னா மாறுபட்ட இந்த கோணத்தை கண்டு வியப்பில் ஆழ்ந்து, இதை விமர்சித்து வருகிறார்கள். காசி விஸ்வநாதர் கோவிலில் எடுத்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் மிக வைரலாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)