Connect with us

GALLERY

‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’.. நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட ஹாட் லுக் புகைப்படங்கள்… ஜொள்ளு விடும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.  இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

   

இவர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் சிறு வயதிலேயே  குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக ”சிங்கம் 3” திரைப்படம் வெளியானது. ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் நடிகர் மைக்கேலை காதலித்து வந்தார்.

பின்னர் இருவரும் காதலை முறித்துக் கொண்டதாக அறிவித்தனர். காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன் மன அழுத்தத்தில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இவர் மும்பையைச் சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் தற்பொழுது சுதந்திர காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top