‘வானத்தைப்போல’ சீரியல் ராஜபாண்டிக்கு திருமணம் முடிந்தது.. இவர் தான் மணப்பெண்ணா.. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..

By Archana on கார்த்திகை 19, 2023

Spread the love

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஒளிபரப்பாகவும் பல தொடர்கள் TRP லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது. அதில் மிகவும் முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் வானத்தைப்போல. சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த தொடரில் நடிகர் அஸ்வின் கார்த்திக் இந்த நாடகத்தில் ராஜபாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இந்த தொடரில் இவரின் நடிப்பை பார்த்து அவரை திட்டாதவர்களே இருக்க முடியாது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சில மாதங்கள் முன்பு நடிகர் அஸ்வின் கார்த்திக்-கும் அவருடைய நீண்ட நாள் காதலியான் காயத்ரி என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். இவருடைய காதலி காயத்ரி அவர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

   

 

இந்நிலையில் இன்று சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக் மற்றும் காயத்ரி இருவரும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த புகைப்படத்தினை நடிகர் அஸ்வின் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ புதிய ஜோடியின் அழகிய புகைப்படம்..