தல தீபாவளிக்கு ரெடி ஆகுறீங்களா.. 2 வருஷமா வெயிட் பண்றன், மீண்டும் காதல் லீலையை ஸ்டார்ட் செய்த இளம் ஜோடி..

By admin on கார்த்திகை 13, 2023

Spread the love

என்னதான் நடக்குது இங்கே என பலரும் அதிர்ச்சியடையும் அளவுக்கு தான் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொன்றும் நடந்து வருகிறது. நிக்சன் – ஐஸ்சு இருவரும் க்ளோஸ் பிரண்ட்ஸ் என்றாலும், அவர்களது நெருக்கமும், அவர்கள் நடந்துகொண்ட விதமும் காதலர்களாக தான் மற்றவர்களுக்கு தெரிந்தது. ஆனால் ஐஸ்சு பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறிய பிறகு, நிக்சன் தனிமரமாகி விட்டார். ஆனால் இவர்களை விட பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றொரு காதல் ஜோடி, துவக்கத்தில் இருந்தே அதகளம் செய்து கொண்டிருக்கிறது.

Raveena

   

அது பிக்பாஸ் போட்டியாளர்கள் மணி – ரவீனா தான். வீட்டுக்குள் வந்ததில் இருந்தே இருவரும், நகமும் சதையும் போல எப்போதுமே ஒன்றாகவே காணப்படுகின்றனர். ஒரிஜினல் காதலர்களை விடவும், வீட்டுக்குள் இவர்கள் இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதில் தீபாவளி நாளான அன்று, பட்டு வேட்டி சட்டையில் மணி இருக்க, பட்டுப்புடவையில் தயாராகி, மேக்கப் செய்துகொண்டு இருக்கிறார் ரவீனா. அப்போது அவர்களது உரையாடல், கணவன் மனைவி போலவே செம ரொமான்ஸாகவே இருக்கிறது. கமல் வரும் நாட்களில் கூட இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பர்.

   

Raveena

 

சீக்கிரம் கிளம்பு என மணி சொல்ல, 2 நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன், வெயிட் பண்ணுங்க என ரவீனா சொல்ல, 2 நிமிஷம் என்ன, 2 வருஷம் கூட வெயிட் பண்ணுவேன் என்கிறார் மணி. புரியல எனக்கு, என்ன சொல்றீங்க என்கிறார் ரவீனா. உடனே ஒருவரை ஒருவர் கிரிஞ்ச் கேள், கிரிஞ்ச் பாய், மக்கு கேள் என கிண்டலாய் மாற்றி மாற்றி சொல்லி இருவரும் சிரித்துக்கொள்கின்றனர்.

இதுல இவ ஜட்ஸ் வேற என சொல்லி சிரிக்கிறார் மணி. சரிப்பா, நீ கிரிஞ்ச் கேர்ள் இல்லே, என் மூஞ்சிய பாரு, சிரிக்காம இரு, மூஞ்சியில என்ன மாற்றம், ஹேப்பி தல தீபாவளி என மணி சொல்ல, இருவரும் பயங்கரமாக ரொமான்ஸ் செய்தபடி சிரிக்கின்றனர். இதை பார்த்த பலரும், திருமணமானவர்கள் தலைதீபாவளி கொண்டாடுவது போல இருக்கிறது, என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by S W A N K. (@swank.in)