இது என்ன மாடல் டிரெஸ்னே தெரியலையே… என்ன சுருதி இதெல்லாம்..? வீடியோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

By admin on கார்த்திகை 8, 2023

Spread the love

முன்னணி நடிகையோட சுருதிஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிதா ஆகியோரின் மகள் ஆவார். கடந்த 2000 ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சுதியாசன் நடித்திருந்தார். இதனையடுத்து லக் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

அந்த படம் வணிக ரீதியாக தோல்வியில் முடிவடைந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஏழாம் அறிவு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். முன்னதாக 2009-ஆம் ஆண்டு வெளியான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்திருந்தார்.

   

 

இந்த திரைப்படத்திற்கு துணை தயாரிப்பாளராகவும் ஸ்ருதிஹாசன் பணிபுரிந்தார். சுருதிஹாசன் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் முன்னணி நடிகர்களான விஜய் உடன் புலி, அஜித் உடன் வேதாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் என்னமோ ஏதோ, மான் கராத்தே, வாரணம் ஆயிரம் ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள பாடலையும் பாடியுள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான உடை அணிந்து வந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன புதுவிதமான டிரெஸ்ஸா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)