46 வயதிலும் லோ நெக் உடையில்… தாறுமாறாக கவர்ச்சி காட்டும் நடிகை ரம்பா… இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போலயே…

By Begam on கார்த்திகை 1, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி என்று பல மொழி சினிமாக்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். துடிப்பான இவருடைய நடிப்பு மற்றும் அழகிற்காக ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தார்.

   

இந்நிலையில் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை 2010 இல் திருமணம் செய்துகொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துவந்தார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பாவிற்கு லான்யா, சாஷா, ஷிவின் என்று 3 குழந்தைகள் உள்ளனர்.

   

 

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்பா. இவர் அவ்வபோது தனது இணையதள பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை  பதிவிட்டு வருகிறார்.

தற்பொழுது இவர் லோ நெக் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.