Connect with us

CINEMA

வயசு ஏறுதா, இறங்குதான்னு தெரியலையே..! உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ரேஷ்மா..!!

மாடல் அழகியாக வளர்ந்து வந்த ரேஷ்மா வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சின்னத்திரை சீரியலில் நடித்ததன் மூலமாக ரேஷ்மா பிரபலமானார். முன்னதாக பிக் பாஸ் சீசன் 3-ல் ரேஷ்மா போட்டியாளராக கலந்து கொண்டார்.

   

விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சின்ன திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து ரேஷ்மா மிகவும் புகழ்பெற்றார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்.

தற்போது ஹாட்டாக போஸ் கொடுத்து ரேஷ்மா புகைப்படத்தை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top