கிளாமர் சும்மா அள்ளுதே..! ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By admin on ஐப்பசி 1, 2023

Spread the love

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக எனது திரை பயணத்தை தொடங்கிய அஞ்சனாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனையடுத்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கி வந்தார்.

   

கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் சந்திரன் என்பவரை அஞ்சனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு அஞ்சனா டிவி நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களுக்கு மட்டுமே தொகுப்பாளராக வருகிறார்.

   

 

இன்ஸ்டாகிராமில் அஞ்சனாவுக்கு 1.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது அஞ்சனா பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.