பிக்பாஸ் சீசன் 7-ல் என்ட்ரி கொடுக்கும் பிரபல பெண் யூடியூபர்.. யார் தெரியுமா..? வெளியான தகவல்கள்..!!

By admin on ஐப்பசி 1, 2023

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 தொடக்கத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மிகவும் விமர்சையாக பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற பல்வேறு தகவல்கள் வெளியானது.

   

பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகர் பப்லு, கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா, சீரியல் நடிகை ரவீனா, வனிதாவின் மகள் ஜோவிகா, நடன கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், காமெடி நடிகர் பால சரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் விக்ரம் விஷ்ணு, சுழல் வெப் சீரிஸ் நடிகர் ஜான்சன், நடிகர் சத்யா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

   

 

 

இந்நிலையில் யூடியூப் பிரபலமான பூர்ணிமா ரவி பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் அராத்தி என்ற பெயரில் இணையதளத்தில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.