தமிழ் நடிகையானா ஷாலினி பாண்டே தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்த ஷாலினி பாண்டே தமிழில் 100% காதல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கொரில்லா படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார்.கடந்த 2020-ஆம் ஆண்டு ரன்வீர் சிங்குடன் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். தற்போது எல்லை மீறிய கவர்ச்சியில் நீச்சல் உலையில் ஷாலினி பாண்டே பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

