Categories: CINEMA

கடற்கரையோரம் ஓவர் கவர்ச்சி காட்டும் 96 பட நடிகை கௌரி கிஷன்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரையும் கவர்வது பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் தான். அதிலும் குறிப்பாக இதுவரை வந்த காதல் தோல்வி திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் படம் எதுவென்றால் அனைவரும் நினைவிற்கும் வருவது 96 தான்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த அசத்து இருப்பார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவலானது.

தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் சமந்தா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இருந்தாலும் தமிழ் படம் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இது அமையவில்லை.

இந்தத் திரைப்படத்தில் திரிஷா வேடத்தில் பள்ளி பருவ காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கௌரி கிஷன். அந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கு அவ்வளவு அதிகமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

18 mins ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

2 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

2 hours ago

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…

2 hours ago

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…

2 hours ago

நைட் ட்ரெஸ்ஸில் நீச்சல் குளம் அருகில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்… ஆட்டம் கண்ட சோசியல் மீடியா…

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…

3 hours ago