Categories: சினிமா

பிரபல 90ஸ் நடிகை சிவரஞ்சனியா இது?.. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே.. லேட்டஸ்ட் வீடியோ..!

Spread the love

சினிமாவை பொருத்தவரையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் ஏராளமான நடிகைகள் தாங்கள் நடித்த சில திரைப்படங்களிலேயே சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். அதன்படி குறுகிய காலம் மட்டுமே சினிமாவில் பயணித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சிவரஞ்சனி. 90 காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த இவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி.

சினிமாவிற்காக சிவரஞ்சனி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் 1990 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவரை தமிழ் ரசிகர்கள் கண்ணழகி என்று புகழ்ந்தனர்.

அதன் பிறகு கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சனி இறுதியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான துர்க்கை அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி விட்டார். சினிமாவை விட்டு விலகிய இவர் பிரபல தெலுங்கு நடிகர் மீகா ஸ்ரீகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜயின் மூத்த அண்ணனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சிவரஞ்சனியின் தற்போதைய வீடியோ ஒன்றை வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவில் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

 

Nanthini

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

34 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

37 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

40 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

43 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago