Categories: சினிமா

பூவே உனக்காக விஜய் பட நடிகை சங்கீதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. கணவருடன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சங்கீதா மாதவன் நாயர். இவர் முதல் முதலில் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே, இதய வாசல் மற்றும் நாட்டுக்கு ஒரு நல்லவன் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக 1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சங்கீதா கடந்த 2000 ஆண்டு சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். குடும்பம் மற்றும் குழந்தை என செட்டிலான சங்கீதா 14 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடித்திருந்தார்.

இவரின் கணவர் சரவணன் ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இந்நிலையில் சங்கீதா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

6 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

11 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

20 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

45 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

52 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago